சங்கீதம் 37:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 ஏனென்றால், யெகோவா நியாயத்தை நேசிக்கிறார்.அவருக்கு உண்மையாக* இருப்பவர்களைக் கைவிட மாட்டார்.+ ע [ஆயின்] அவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவார்கள்.+ஆனால், பொல்லாதவர்களின் பிள்ளைகள் அழிந்துபோவார்கள்.+ சங்கீதம் 145:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 தன்னை நேசிக்கிற எல்லாரையும் யெகோவா காக்கிறார்.+ஆனால், பொல்லாதவர்களை அவர் ஒழித்துக்கட்டுவார்.+
28 ஏனென்றால், யெகோவா நியாயத்தை நேசிக்கிறார்.அவருக்கு உண்மையாக* இருப்பவர்களைக் கைவிட மாட்டார்.+ ע [ஆயின்] அவர்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவார்கள்.+ஆனால், பொல்லாதவர்களின் பிள்ளைகள் அழிந்துபோவார்கள்.+