சங்கீதம் 139:17, 18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 கடவுளே, உங்களுடைய யோசனைகள் எனக்கு எவ்வளவு அருமையானவை!+ அவை கணக்கிலேயே அடங்காதவை!+ 18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால், அவை கடற்கரை மணலைவிட அதிகமாக இருக்கும்.+ நான் கண்விழிக்கும்போதும் உங்களோடுதான் இருக்கிறேன்.*+
17 கடவுளே, உங்களுடைய யோசனைகள் எனக்கு எவ்வளவு அருமையானவை!+ அவை கணக்கிலேயே அடங்காதவை!+ 18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால், அவை கடற்கரை மணலைவிட அதிகமாக இருக்கும்.+ நான் கண்விழிக்கும்போதும் உங்களோடுதான் இருக்கிறேன்.*+