11 சகிப்புத்தன்மை காட்டியவர்களைச் சந்தோஷமானவர்கள்* என்று கருதுகிறோம்.+ யோபுவின் சகிப்புத்தன்மையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்,+ முடிவில் யெகோவா* அவரை ஆசீர்வதித்ததைப் பற்றியும் தெரிந்திருக்கிறீர்கள்;+ யெகோவா* கனிவான பாசமும்* இரக்கமும் நிறைந்தவர்,+ இல்லையா?