யாத்திராகமம் 15:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 உங்களுடைய ஜனங்களை விடுவித்தீர்கள்.+மாறாத அன்பினால் அவர்களை வழிநடத்தினீர்கள்.உங்கள் பலத்தால் உங்களுடைய பரிசுத்தமான இடத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போவீர்கள். லூக்கா 1:68 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 68 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா* புகழப்படட்டும்.+ ஏனென்றால், அவர் தன்னுடைய மக்கள்மேல் கவனத்தைத் திருப்பி, அவர்களுக்கு விடுதலை கொடுத்திருக்கிறார்.+ வெளிப்படுத்துதல் 7:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அவர்கள் உரத்த குரலில், “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற+ எங்கள் கடவுளாலும் ஆட்டுக்குட்டியானவராலும்தான் எங்களுக்கு மீட்பு கிடைக்கும்”+ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
13 உங்களுடைய ஜனங்களை விடுவித்தீர்கள்.+மாறாத அன்பினால் அவர்களை வழிநடத்தினீர்கள்.உங்கள் பலத்தால் உங்களுடைய பரிசுத்தமான இடத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு போவீர்கள்.
68 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா* புகழப்படட்டும்.+ ஏனென்றால், அவர் தன்னுடைய மக்கள்மேல் கவனத்தைத் திருப்பி, அவர்களுக்கு விடுதலை கொடுத்திருக்கிறார்.+
10 அவர்கள் உரத்த குரலில், “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற+ எங்கள் கடவுளாலும் ஆட்டுக்குட்டியானவராலும்தான் எங்களுக்கு மீட்பு கிடைக்கும்”+ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.