2 சாமுவேல் 5:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அப்போது தாவீது யெகோவாவிடம், “நான் இந்த பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போகலாமா? அவர்களை என் கையில் கொடுப்பீர்களா?” என்று விசாரித்தார்.+ அதற்கு யெகோவா, “போ, பெலிஸ்தியர்களை நிச்சயம் உன் கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார். சங்கீதம் 18:50 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 50 தான் நியமித்த ராஜாவை மீட்பதற்காக அவர் மாபெரும் செயல்களைச் செய்கிறார்.*+தான் தேர்ந்தெடுத்த*+ தாவீதுக்கும் அவருடைய சந்ததிக்கும்மாறாத அன்பை என்றென்றும் காட்டுகிறார்.+
19 அப்போது தாவீது யெகோவாவிடம், “நான் இந்த பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போகலாமா? அவர்களை என் கையில் கொடுப்பீர்களா?” என்று விசாரித்தார்.+ அதற்கு யெகோவா, “போ, பெலிஸ்தியர்களை நிச்சயம் உன் கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார்.
50 தான் நியமித்த ராஜாவை மீட்பதற்காக அவர் மாபெரும் செயல்களைச் செய்கிறார்.*+தான் தேர்ந்தெடுத்த*+ தாவீதுக்கும் அவருடைய சந்ததிக்கும்மாறாத அன்பை என்றென்றும் காட்டுகிறார்.+