சங்கீதம் 19:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 வானம் கடவுளுடைய மகிமையைச் சொல்கிறது.+ஆகாயம்* அவருடைய கைவண்ணத்தை அறிவிக்கிறது.+