39 நீதிமான்களை யெகோவா மீட்கிறார்.+
இக்கட்டான காலத்தில் அவரே அவர்களுக்குக் கோட்டையாக இருப்பார்.+
40 யெகோவா அவர்களுக்கு உதவி செய்வார், அவர்களைக் காப்பாற்றுவார்.+
பொல்லாதவர்களிடமிருந்து அவர்களை விடுவித்து, பாதுகாப்பார்.
ஏனென்றால், அவர்கள் அவரிடம் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.+