நியாயாதிபதிகள் 11:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 பின்பு, மிஸ்பாவிலிருந்த+ தன்னுடைய வீட்டுக்கு யெப்தா வந்தார். அப்போது, அவருடைய மகள் கஞ்சிராவைத் தட்டிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவரை வரவேற்க வெளியே வந்தாள். அவள் அவருடைய ஒரே மகள், அவளைத் தவிர அவருக்கு வேறு மகளோ மகனோ இல்லை.
34 பின்பு, மிஸ்பாவிலிருந்த+ தன்னுடைய வீட்டுக்கு யெப்தா வந்தார். அப்போது, அவருடைய மகள் கஞ்சிராவைத் தட்டிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவரை வரவேற்க வெளியே வந்தாள். அவள் அவருடைய ஒரே மகள், அவளைத் தவிர அவருக்கு வேறு மகளோ மகனோ இல்லை.