6 அப்போது, திரளான கூட்டத்தாரின் சத்தத்தைப் போலவும், சீறிப்பாய்கிற வெள்ளத்தின் சத்தத்தைப் போலவும், பலத்த இடிமுழக்கத்தைப் போலவும் உண்டான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அவர்கள், “‘யா’வைப் புகழுங்கள்!”+ ஏனென்றால், சர்வவல்லமையுள்ள நம் கடவுளாகிய யெகோவா,+ ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்.+