சங்கீதம் 68:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 நாணல்களுக்கு நடுவே இருக்கிற காட்டு விலங்குகளையும்,கூட்டமாக இருக்கிற காளைகளையும்,+ அவற்றின் கன்றுகளையும் அதட்டுங்கள்.அப்போது, மக்கள் வெள்ளிக் காசுகளைக் கொண்டுவந்து தலைவணங்குவார்கள். ஆனால், போர் செய்ய விரும்புகிறவர்களை நீங்கள் சிதறிப்போக வைப்பீர்கள்.
30 நாணல்களுக்கு நடுவே இருக்கிற காட்டு விலங்குகளையும்,கூட்டமாக இருக்கிற காளைகளையும்,+ அவற்றின் கன்றுகளையும் அதட்டுங்கள்.அப்போது, மக்கள் வெள்ளிக் காசுகளைக் கொண்டுவந்து தலைவணங்குவார்கள். ஆனால், போர் செய்ய விரும்புகிறவர்களை நீங்கள் சிதறிப்போக வைப்பீர்கள்.