யோவான் 19:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 பின்பு, எல்லாம் முடிந்துவிட்டதை இயேசு தெரிந்துகொண்டு, “எனக்குத் தாகமாக இருக்கிறது”+ என்று சொன்னார். வேதவசனம் நிறைவேறும்படியே இப்படிச் சொன்னார்.
28 பின்பு, எல்லாம் முடிந்துவிட்டதை இயேசு தெரிந்துகொண்டு, “எனக்குத் தாகமாக இருக்கிறது”+ என்று சொன்னார். வேதவசனம் நிறைவேறும்படியே இப்படிச் சொன்னார்.