உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 1:9
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 9 பின்பு கடவுள், “வானத்துக்குக் கீழே இருக்கிற தண்ணீரெல்லாம் ஒருபக்கமாக ஒதுங்கட்டும், காய்ந்த தரை உண்டாகட்டும்”+ என்று சொன்னார். அது அப்படியே ஆனது.

  • யோபு 38:11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 ‘பொங்கிவரும் அலைகள் இதுவரை வரலாம், இதற்குமேல் வரக் கூடாது.

      இந்தக் கோட்டைத் தாண்டக் கூடாது’ என்று கட்டளை போட்டேன்;+ அப்போதெல்லாம் நீ எங்கே இருந்தாய்?

  • சங்கீதம் 136:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  6 அவர் தண்ணீருக்குமேல் நிலப்பரப்பை விரித்தார்.+

      அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.

  • எரேமியா 5:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 ‘உங்களுக்கு என்மேல் பயமே இல்லையா?’ என்று யெகோவா கேட்கிறார்.

      ‘நீங்கள் என் முன்னால் நடுங்க வேண்டாமா?

      நான்தானே கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன்?

      நான்தானே அதற்கு நிரந்தர எல்லைக்கோட்டைக் கிழித்தேன்?

      கடலின் அலைகள் புரண்டு வந்தாலும் அந்தக் கோட்டைத் தாண்ட முடியாது.

      அவை இரைச்சல் போட்டாலும் அதைக் கடக்க முடியாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்