2 சாமுவேல் 22:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+அவர்தான் என் கேடயம்,+ பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்,+என் புகலிடம்,+ என் மீட்பர்,+ வன்முறையிலிருந்து என்னைக் காப்பவர். சங்கீதம் 18:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை, என் கோட்டை, என்னைக் காப்பாற்றுபவர்.+ என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+அவர்தான் என் கேடயம், பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்.+
3 என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+அவர்தான் என் கேடயம்,+ பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்,+என் புகலிடம்,+ என் மீட்பர்,+ வன்முறையிலிருந்து என்னைக் காப்பவர்.
2 யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை, என் கோட்டை, என்னைக் காப்பாற்றுபவர்.+ என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+அவர்தான் என் கேடயம், பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்.+