ஏசாயா 1:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்.+மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறவர்களைத் திருத்துங்கள்.அப்பா இல்லாத பிள்ளைகளின்* உரிமைகளுக்காக வாதாடுங்கள்.விதவைகளுக்காக வழக்காடுங்கள்.”+ எபிரெயர் 13:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 அதோடு, நல்லது செய்வதற்கும், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பதற்கும் மறந்துவிடாதீர்கள்;+ இப்படிப்பட்ட பலிகளைக் கடவுள் மிகவும் விரும்புகிறார்.+
17 நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்.+மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறவர்களைத் திருத்துங்கள்.அப்பா இல்லாத பிள்ளைகளின்* உரிமைகளுக்காக வாதாடுங்கள்.விதவைகளுக்காக வழக்காடுங்கள்.”+
16 அதோடு, நல்லது செய்வதற்கும், உங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுப்பதற்கும் மறந்துவிடாதீர்கள்;+ இப்படிப்பட்ட பலிகளைக் கடவுள் மிகவும் விரும்புகிறார்.+