உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 25:39
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 39 நாபால் செத்துப்போன விஷயத்தை தாவீது கேள்விப்பட்டதும், “யெகோவாவுக்கு நன்றி, என்னை அவமானப்படுத்திய நாபாலைத்+ தண்டித்து எனக்கு நீதி வழங்கியிருக்கிறார்.+ அவருடைய ஊழியனாகிய நான் எந்தத் தவறும் செய்யாதபடி தடுத்திருக்கிறார்.+ நாபால் செய்த கெடுதல் அவனுக்கே திரும்பி வரும்படி யெகோவா செய்துவிட்டார்” என்றார். பின்பு, அபிகாயிலைக் கல்யாணம் செய்துகொள்ள அவளுடைய சம்மதத்தைக் கேட்டு வரும்படி ஆட்களை அனுப்பினார்.

  • சங்கீதம் 52:4, 5
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  4 பொய் நாவு உள்ளவனே,

      தீமையான வார்த்தைகளையே நீ பேச விரும்புகிறாய்.

       5 அதனால், கடவுள் உன்னை ஒரேயடியாக வீழ்த்துவார்.+

      உன்னைப் பிடித்து, உன் கூடாரத்திலிருந்து வெளியே இழுத்துப் போடுவார்.+

      இந்த உலகத்திலிருந்தே உன்னை ஒழித்துக்கட்டுவார்.+ (சேலா)

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்