எஸ்தர் 5:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 தனக்கு நிறைய சொத்துப்பத்துகளும் மகன்களும்+ இருப்பதைப் பற்றிப் பெருமையடித்தான். அதோடு, எல்லா தலைவர்களையும் ஊழியர்களையும்விட உயர்ந்த பதவியை ராஜா தனக்குக் கொடுத்து தன்னைக் கௌரவித்திருப்பதைப் பற்றிப் பெருமையடித்தான்.+ யோபு 21:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 கெட்டவர்கள் ஏன் ஒழிந்துபோவதில்லை?+அவர்கள் சொத்துசுகத்தோடு* ரொம்ப நாள் வாழ்கிறார்கள்.+
11 தனக்கு நிறைய சொத்துப்பத்துகளும் மகன்களும்+ இருப்பதைப் பற்றிப் பெருமையடித்தான். அதோடு, எல்லா தலைவர்களையும் ஊழியர்களையும்விட உயர்ந்த பதவியை ராஜா தனக்குக் கொடுத்து தன்னைக் கௌரவித்திருப்பதைப் பற்றிப் பெருமையடித்தான்.+