சங்கீதம் 6:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 யெகோவாவே, நான் பலவீனமாகிக்கொண்டே போகிறேன்; எனக்குக் கருணை* காட்டுங்கள். யெகோவாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன, என்னைக் குணப்படுத்துங்கள்.+ சங்கீதம் 41:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 “யெகோவாவே, எனக்குக் கருணை காட்டுங்கள்.+ என்னைக் குணப்படுத்துங்கள்,+ நான் உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்”+ என்று சொன்னேன். சங்கீதம் 51:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 சந்தோஷ சத்தமும் ஆனந்த ஆரவாரமும் என் காதில் கேட்கட்டும்.அப்போதுதான், நீங்கள் நொறுக்கிப்போட்ட என் எலும்புகள் சந்தோஷத்தில் துள்ளும்.+
2 யெகோவாவே, நான் பலவீனமாகிக்கொண்டே போகிறேன்; எனக்குக் கருணை* காட்டுங்கள். யெகோவாவே, என் எலும்புகள் நடுங்குகின்றன, என்னைக் குணப்படுத்துங்கள்.+
4 “யெகோவாவே, எனக்குக் கருணை காட்டுங்கள்.+ என்னைக் குணப்படுத்துங்கள்,+ நான் உங்களுக்கு விரோதமாகப் பாவம் செய்துவிட்டேன்”+ என்று சொன்னேன்.
8 சந்தோஷ சத்தமும் ஆனந்த ஆரவாரமும் என் காதில் கேட்கட்டும்.அப்போதுதான், நீங்கள் நொறுக்கிப்போட்ட என் எலும்புகள் சந்தோஷத்தில் துள்ளும்.+