2 சாமுவேல் 12:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 தாவீது தன் மனைவி பத்சேபாளுக்கு+ ஆறுதல் சொன்னார். பின்பு, அவளுடன் உறவுகொண்டார். அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள், அவனுக்கு சாலொமோன்*+ என்று பெயர் வைத்தார். யெகோவா அவனை நேசித்தார்.+
24 தாவீது தன் மனைவி பத்சேபாளுக்கு+ ஆறுதல் சொன்னார். பின்பு, அவளுடன் உறவுகொண்டார். அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள், அவனுக்கு சாலொமோன்*+ என்று பெயர் வைத்தார். யெகோவா அவனை நேசித்தார்.+