யோவான் 18:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 அப்போது இயேசு, “நான் உலகறியப் பேசியிருக்கிறேன். யூதர்கள் எல்லாரும் கூடிவருகிற ஜெபக்கூடத்திலும் ஆலயத்திலும் எப்போதும் கற்பித்திருக்கிறேன்;+ எதையும் நான் ரகசியமாகப் பேசியதே இல்லை. அப்போஸ்தலர் 20:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 நன்மையான எல்லாவற்றையும் உங்களுக்குச் சொன்னேன். பொது இடங்களிலும்+ வீடு வீடாகவும் உங்களுக்குக் கற்பித்தேன்.+
20 அப்போது இயேசு, “நான் உலகறியப் பேசியிருக்கிறேன். யூதர்கள் எல்லாரும் கூடிவருகிற ஜெபக்கூடத்திலும் ஆலயத்திலும் எப்போதும் கற்பித்திருக்கிறேன்;+ எதையும் நான் ரகசியமாகப் பேசியதே இல்லை.
20 நன்மையான எல்லாவற்றையும் உங்களுக்குச் சொன்னேன். பொது இடங்களிலும்+ வீடு வீடாகவும் உங்களுக்குக் கற்பித்தேன்.+