நீதிமொழிகள் 26:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 தன்னை ஞானியாக நினைத்துக்கொள்கிறவனைப் பார்த்திருக்கிறாயா?+ அவனைவிட முட்டாளுக்கு அதிக நம்பிக்கை உண்டு. ரோமர் 12:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 உங்களைப் பற்றி எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களைப் பற்றியும் நினையுங்கள். மேட்டிமையான விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்காதீர்கள்,* மனத்தாழ்மையாக இருங்கள்.+ உங்களை ஞானிகள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.+
12 தன்னை ஞானியாக நினைத்துக்கொள்கிறவனைப் பார்த்திருக்கிறாயா?+ அவனைவிட முட்டாளுக்கு அதிக நம்பிக்கை உண்டு.
16 உங்களைப் பற்றி எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களைப் பற்றியும் நினையுங்கள். மேட்டிமையான விஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்காதீர்கள்,* மனத்தாழ்மையாக இருங்கள்.+ உங்களை ஞானிகள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள்.+