7 ஏமாந்துவிடாதீர்கள்! யாராலும் கடவுளை முட்டாளாக்க முடியாது. ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான்.+ 8 பாவத்துக்காக விதைக்கிறவன் தன் பாவத்தால் அழிவை அறுவடை செய்வான். கடவுளுடைய சக்திக்காக விதைக்கிறவன் கடவுளுடைய சக்தியால் முடிவில்லாத வாழ்வை அறுவடை செய்வான்.+