உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நீதிமொழிகள் 5:3
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  3 நடத்தைகெட்ட பெண்ணின் வார்த்தைகள்* தேன்போல் தித்திக்கும்.+

      அவளுடைய பேச்சு* எண்ணெயைவிட மென்மையாக இருக்கும்.+

  • பிரசங்கி 7:26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26 அப்போது, இதைத் தெரிந்துகொண்டேன்: ஒழுக்கங்கெட்ட பெண் மரணத்தைவிட கொடூரமானவள். வேடன் விரிக்கிற வலையைப் போல அவள் இருக்கிறாள்; அவளுடைய இதயம் மீன்பிடிக்கிற வலையைப் போல இருக்கிறது, அவளுடைய கைகள் கைதிகளைக் கட்டிவைக்கும் சங்கிலிகளைப் போல இருக்கின்றன. உண்மைக் கடவுளுக்குப் பிரியமாக நடக்கிறவன் அவளிடமிருந்து தப்பித்துக்கொள்வான்.+ ஆனால், பாவி அவளுடைய வலையில் சிக்கிக்கொள்வான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்