உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 26:2, 3
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 2 “மனிதகுமாரனே, எருசலேம் அழிந்தபோது தீரு ஏளனமாக,+ ‘ஜனங்களின் நுழைவாசல் இடிக்கப்பட்டிருக்கிறது!+ இனி எல்லாமே எனக்கு வந்து சேரும். அவள் பாழாகிவிட்டதால் நான் பணக்காரியாக ஆகிவிடுவேன்’ என்று சொன்னாள். 3 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘தீரு நகரமே, நான் உன்னுடைய எதிரியாக வருவேன். திரண்டு வருகிற கடல் அலைகளைப் போல உனக்கு எதிராகப் பல தேசங்களைத் திரண்டு வர வைப்பேன்.

  • சகரியா 1:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 ஆனால், அலட்சியமாக இருக்கும் தேசங்கள்மேல் பயங்கர கோபமாக இருக்கிறேன்.+ ஏனென்றால், நான் கொஞ்சமாகத் தண்டிக்க நினைத்த+ என்னுடைய ஜனங்களை அவர்கள் ரொம்பவே கொடுமைப்படுத்தினார்கள்.”’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்