நீதிமொழிகள் 16:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 இனிய வார்த்தைகள் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தேன்போல் இருக்கின்றன.மனதுக்கு இனிமையாகவும் எலும்புகளுக்கு அருமருந்தாகவும் இருக்கின்றன.+ நீதிமொழிகள் 25:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 சரியான சமயத்தில் சொல்லும் வார்த்தைவெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் பழங்களுக்குச் சமம்.+
24 இனிய வார்த்தைகள் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தேன்போல் இருக்கின்றன.மனதுக்கு இனிமையாகவும் எலும்புகளுக்கு அருமருந்தாகவும் இருக்கின்றன.+