உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 42:6
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  6 “யெகோவாவாகிய நான் நீதி செய்கிற கடவுள். அதனால்தான் உன்னை அழைத்தேன்.

      உன் கையைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறேன்.

      நான் உன்னைப் பாதுகாப்பேன்; ஜனங்களுக்கு உன்னை ஒரு உத்தரவாதமாக* கொடுக்கப்போகிறேன்.+

      தேசங்களுக்கு ஒளியாக ஆக்கப்போகிறேன்.+

  • மத்தேயு 12:18
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 “இதோ! இவர்தான் நான் தேர்ந்தெடுத்திருக்கிற என்னுடைய அன்பு ஊழியர்,+ இவரை நான் ஏற்றுக்கொள்கிறேன்.+ என்னுடைய சக்தியை இவருக்குத் தருவேன்.+ எது நியாயம் என்பதை எல்லா தேசத்து மக்களுக்கும் இவர் தெளிவாகக் காட்டுவார்.

  • லூக்கா 2:30
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 30 ஏனென்றால், எல்லா மக்களும் பார்க்கும்படி+ நீங்கள் ஏற்பாடு செய்திருக்கிற மீட்பரை+

  • லூக்கா 2:32
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 32 இவரே மற்ற தேசத்தாரை மூடியிருக்கிற இருளைப் போக்கும்+ ஒளியாகவும்,+ உங்கள் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கு மகிமையாகவும் இருப்பார்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்