3 வனாந்தரத்தில் ஒருவர்,
“யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துங்கள்!+
நம் கடவுளுக்காக பாலைவனத்தில்+ ஒரு சமமான நெடுஞ்சாலையை அமையுங்கள்.+
4 எல்லா பள்ளத்தாக்குகளையும் உயர்த்துங்கள்.
எல்லா மலைகளையும் குன்றுகளையும் தாழ்த்துங்கள்.
மேடுபள்ளமான நிலத்தைச் சமமாக்குங்கள்.
கரடுமுரடான நிலத்தைச் சமவெளியாக்குங்கள்.+