ஏசாயா 43:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ உன்னுடைய சந்ததியை கிழக்கிலிருந்து கொண்டுவருவேன்.மேற்கிலிருந்து உன்னைக் கூட்டிச்சேர்ப்பேன்.+ எரேமியா 31:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 ‘உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.+ ‘உன் மகன்கள் சொந்த தேசத்துக்கே திரும்பி வருவார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”
5 பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்.+ உன்னுடைய சந்ததியை கிழக்கிலிருந்து கொண்டுவருவேன்.மேற்கிலிருந்து உன்னைக் கூட்டிச்சேர்ப்பேன்.+
17 ‘உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.+ ‘உன் மகன்கள் சொந்த தேசத்துக்கே திரும்பி வருவார்கள்’+ என்று யெகோவா சொல்கிறார்.”