17 அதனால், உன்னைத் தாக்குவதற்காக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் ஒன்றுமில்லாமல் போகும்.+
உனக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளையும் நீ முறியடிப்பாய்.
இது யெகோவாவின் ஊழியர்களுக்குக் கிடைக்கும் பெரிய ஆசீர்வாதம்.
அவர்களுடைய நீதிக்குக் காரணமானவர் நானே” என்று யெகோவா சொல்கிறார்.+