உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 12:2
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 2 நீங்கள் கைப்பற்றுகிற தேசத்தார் அவர்களுடைய தெய்வங்களை எங்கே வணங்கியிருந்தாலும் சரி, அந்த இடங்களை நீங்கள் அழித்துவிட வேண்டும்.+ உயர்ந்த மலைகளிலோ குன்றுகளிலோ அடர்த்தியான மரங்களின் கீழோ இருக்கிற அந்த இடங்களில் எதையுமே நீங்கள் விட்டுவைக்கக் கூடாது.

  • 1 ராஜாக்கள் 14:22, 23
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 யெகோவா வெறுக்கிற காரியங்களை யூதா மக்கள் செய்தார்கள்.+ அவர்கள் பயங்கரமான பாவங்களைச் செய்து தங்களுடைய முன்னோர்களைவிட அதிகமாக அவரைக் கோபப்படுத்தினார்கள்.+ 23 அதோடு, எல்லா மலைகளின் மீதும்+ அடர்த்தியான எல்லா மரங்களின் கீழும்+ ஆராதனை மேடுகளைக் கட்டினார்கள், பூஜைத் தூண்களையும் பூஜைக் கம்பங்களையும்*+ வைத்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்