-
எசேக்கியேல் 23:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 அதனால், பாபிலோனியர்கள் அவளுடைய படுக்கைக்கு வந்து, தங்கள் காமப்பசியைத் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் அவளைத் தீட்டுப்படுத்திய பின்பு அவள் அருவருப்போடு அவர்களைவிட்டு விலகினாள்.
-