எரேமியா 3:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 “சீர்கெட்ட பிள்ளைகளே, என்னிடம் திரும்பி வாருங்கள்” என்று யெகோவா சொல்கிறார். “ஏனென்றால், நான்தான் உங்களுடைய உண்மையான எஜமான்.* நகரத்துக்கு ஒருவர், குடும்பத்துக்கு இருவர் என்ற கணக்கில் உங்களை நான் சீயோனுக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+
14 “சீர்கெட்ட பிள்ளைகளே, என்னிடம் திரும்பி வாருங்கள்” என்று யெகோவா சொல்கிறார். “ஏனென்றால், நான்தான் உங்களுடைய உண்மையான எஜமான்.* நகரத்துக்கு ஒருவர், குடும்பத்துக்கு இருவர் என்ற கணக்கில் உங்களை நான் சீயோனுக்குக் கூட்டிக்கொண்டு வருவேன்.+