எரேமியா 21:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 பயங்கர கோபத்தோடும் ஆக்ரோஷத்தோடும் என்னுடைய பலத்த கையை ஓங்கி,+ உனக்கு எதிராகப் போர் செய்வேன்.+