யாத்திராகமம் 14:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 இப்படி, யெகோவா அந்த நாளில் இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கையிலிருந்து காப்பாற்றினார்.+ எகிப்தியர்களின் பிணங்கள் கரையில் ஒதுங்கியதை இஸ்ரவேலர்கள் பார்த்தார்கள். ஏசாயா 51:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 ஆழமான கடலின் தண்ணீரை வற்ற வைத்தது நீதானே?+ மீட்கப்பட்ட ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போவதற்காக ஆழமான கடலில் பாதை உண்டாக்கியது நீதானே?+
30 இப்படி, யெகோவா அந்த நாளில் இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கையிலிருந்து காப்பாற்றினார்.+ எகிப்தியர்களின் பிணங்கள் கரையில் ஒதுங்கியதை இஸ்ரவேலர்கள் பார்த்தார்கள்.
10 ஆழமான கடலின் தண்ணீரை வற்ற வைத்தது நீதானே?+ மீட்கப்பட்ட ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போவதற்காக ஆழமான கடலில் பாதை உண்டாக்கியது நீதானே?+