உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 59:7, 8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    •  7 அவர்களுடைய கால்கள் கெட்டதைச் செய்ய ஓடுகின்றன.

      அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்த வேகமாகப் போகின்றன.+

      அவர்கள் எப்போதும் கெட்டதையே யோசிக்கிறார்கள்.

      எப்போதுமே மற்றவர்களுக்குக் கெடுதல் செய்கிறார்கள், கஷ்டம் கொடுக்கிறார்கள்.+

       8 சமாதான வழியில் அவர்கள் கால்வைத்ததே இல்லை.

      அவர்களுடைய பாதைகளில் நியாயம் இல்லை.+

      அவர்களுடைய வழிகள் குறுக்கு வழிகள்.

      அந்த வழிகளில் போகிறவர்களுக்குச் சமாதானமே கிடைக்காது.+

  • எரேமியா 35:15
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 15 என் ஊழியர்களான தீர்க்கதரிசிகள் எல்லாரையும் நான் திரும்பத் திரும்ப உங்களிடம் அனுப்பி,+ ‘தயவுசெய்து நீங்கள் எல்லாரும் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்துங்கள்.+ நல்ல வழியில் நடங்கள். மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் வணங்காதீர்கள். அப்போதுதான், உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் தொடர்ந்து வாழ்வீர்கள்’+ என்று சொன்னேன். ஆனால், நீங்கள் அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்