2 அப்போது, சலாத்தியேலின் மகன் செருபாபேலும்+ யோசதாக்கின் மகன் யெசுவாவும்+ எருசலேமிலிருந்த ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஆரம்பித்தார்கள்.+ கடவுளுடைய அந்தத் தீர்க்கதரிசிகள் அவர்களோடு இருந்து, அவர்களை ஆதரித்தார்கள்.+
22 “நான் படைக்கிற புதிய வானமும் புதிய பூமியும்+ எப்படி என் முன்னால் என்றென்றும் நிலைத்திருக்குமோ அப்படியே உங்கள் வம்சமும் உங்கள் பெயரும் எப்போதும் நிலைத்திருக்கும்”+ என்று யெகோவா சொல்கிறார்.