ஏசாயா 51:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 யெகோவாவினால் விடுவிக்கப்பட்ட ஜனங்கள் திரும்பி வருவார்கள்.+ ஆனந்தமாகப் பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவார்கள்.+என்றென்றும் சந்தோஷமாக இருப்பார்கள்.+ ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக இருப்பார்கள்.அவர்களுடைய வேதனையும் துக்கமும் காணாமல் போய்விடும்.+
11 யெகோவாவினால் விடுவிக்கப்பட்ட ஜனங்கள் திரும்பி வருவார்கள்.+ ஆனந்தமாகப் பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவார்கள்.+என்றென்றும் சந்தோஷமாக இருப்பார்கள்.+ ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமுமாக இருப்பார்கள்.அவர்களுடைய வேதனையும் துக்கமும் காணாமல் போய்விடும்.+