எரேமியா 31:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 நான் மறுபடியும் உன்னைக் கட்டி எழுப்புவேன், நீயும் கட்டி எழுப்பப்படுவாய்.+ கன்னிப்பெண்ணாகிய இஸ்ரவேலே, நீ மறுபடியும் கஞ்சிராவை எடுத்துக்கொண்டுசந்தோஷமாக* நடனம் ஆடுவாய்.+
4 நான் மறுபடியும் உன்னைக் கட்டி எழுப்புவேன், நீயும் கட்டி எழுப்பப்படுவாய்.+ கன்னிப்பெண்ணாகிய இஸ்ரவேலே, நீ மறுபடியும் கஞ்சிராவை எடுத்துக்கொண்டுசந்தோஷமாக* நடனம் ஆடுவாய்.+