உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 33:11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 ஆனால், யெகோவாவின் தீர்மானங்களும்,*

      அவருடைய உள்ளத்தின் யோசனைகளும் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.+

  • நீதிமொழிகள் 19:21
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 21 மனிதன் தன் உள்ளத்தில் நிறைய திட்டங்களைப் போடலாம்.

      ஆனால், கடைசியில் யெகோவா நினைப்பதுதான்* நடக்கும்.+

  • நீதிமொழிகள் 21:30
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 30 யெகோவாவுக்கு எதிரான ஞானமும் இல்லை, பகுத்தறிவும் இல்லை, ஆலோசனையும் இல்லை.+

  • ஏசாயா 46:11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 கிழக்கிலிருந்து ஒரு கழுகை நான் கூப்பிடுகிறேன்.+

      நான் நினைத்ததை* நிறைவேற்ற தூர தேசத்திலிருந்து ஒருவரை அழைக்கிறேன்.+

      நான் சொன்னேன், அதைச் செய்வேன்.

      நான் தீர்மானித்தேன், அதை நிறைவேற்றுவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்