உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தானியேல் 1:17
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 17 எல்லா விதமான எழுத்துக்களிலும் உண்மைக் கடவுள் அந்த நான்கு இளைஞர்களுக்கு* ஞானத்தையும் அறிவையும் ஆழமான புரிந்துகொள்ளுதலையும் தந்தார். விசேஷமாக தானியேலுக்கு, எல்லா விதமான தரிசனங்களையும் கனவுகளையும் புரிந்துகொள்கிற திறனைக் கொடுத்தார்.+

  • தானியேல் 1:20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20 ஞானமும் புத்தியும்* தேவைப்படுகிற எந்தவொரு விஷயத்தைப் பற்றி ராஜா கேட்டபோதும் அவர்கள் சிறப்பாகப் பதில் சொன்னார்கள். தன்னுடைய சாம்ராஜ்யத்திலிருந்த மந்திரவாதிகள், மாயவித்தைக்காரர்கள்+ எல்லாரையும்விட அவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்களாக இருந்ததை ராஜா தெரிந்துகொண்டான்.

  • தானியேல் 5:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 அவர்தான் தானியேலுக்கு பெல்தெஷாத்சார்+ என்று பெயர் வைத்தார். கனவுகளை விளக்குவதற்கும், விடுகதைகளை விடுவிப்பதற்கும், சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் தேவையான விசேஷ திறமையும், அறிவும், ஆழமான புரிந்துகொள்ளுதலும் அவருக்கு இருந்தது.+ இப்போதே அந்த தானியேலை வரச் சொல்லுங்கள், அவர் உங்களுக்கு விளக்கம் தருவார்” என்றாள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்