உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்தர் 3:8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 8 பின்பு அகாஸ்வேரு ராஜாவிடம் ஆமான், “உங்களுடைய சாம்ராஜ்யத்தில் உள்ள+ எல்லா மாகாணங்களிலும் ஒரு இனத்தார் பரவியிருக்கிறார்கள்.+ அவர்களுடைய சட்டங்கள் மற்ற இனத்தாருடைய சட்டங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன. அவர்கள் ராஜாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதே இல்லை. அவர்களை இப்படியே விட்டுவைப்பது ராஜாவுக்கு நல்லதல்ல.

  • தானியேல் 6:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 அந்த விஷயத்தை தானியேல் கேள்விப்பட்டதுமே, தன் வீட்டுக்குப் போனார். அந்த வீட்டின் மாடியறை ஜன்னல்கள் எருசலேமை நோக்கித் திறந்திருந்தன.+ அங்கே போய், எப்போதும் போல மண்டிபோட்டு, ஜெபம் செய்து, தன் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். தினமும் மூன்று தடவை இப்படி ஜெபம் செய்வது அவருடைய வழக்கமாக இருந்தது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்