-
லூக்கா 10:41பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
41 அதற்கு அவர், “மார்த்தாள், மார்த்தாள், நீ நிறைய காரியங்களை இழுத்துப்போட்டுக்கொண்டு திண்டாடுகிறாய்.
-
-
லூக்கா 12:29-31பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
29 அதனால், எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம் என்று யோசித்துக்கொண்டிருப்பதை விட்டுவிடுங்கள், என்ன ஆகுமோ என்று அநாவசியமாகக் கவலைப்படுவதையும் விட்டுவிடுங்கள்.+ 30 இவற்றையெல்லாம் பெறுவதற்கு உலக மக்கள்தான் அலைந்து திரிகிறார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும்.+ 31 அதனால், எப்போதுமே அவருடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றை அவர் உங்களுக்குக் கொடுப்பார்.+
-