38 விசுவாசதுரோகமும் பாவமும் செய்கிற இந்தத் தலைமுறையினரில் ஒருவன் என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்பட்டால், மனிதகுமாரன் தன்னுடைய தகப்பனின்* மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது+ அவனைக் குறித்து வெட்கப்படுவார்”+ என்று சொன்னார்.
26 என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் ஒருவன் வெட்கப்பட்டால், மனிதகுமாரன் தன்னுடைய மகிமையிலும் தன்னுடைய தகப்பனின் மகிமையிலும் பரிசுத்த தூதர்களின் மகிமையிலும் வரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவார்.+
12 நாம் கஷ்டங்களைச் சகித்துவந்தால், ராஜாக்களாக அவரோடு ஆட்சியும் செய்வோம்;+ நாம் அவரைத் தெரியாது என்று சொன்னால், அவரும் நம்மைத் தெரியாது என்று சொல்லிவிடுவார்.+