-
மாற்கு 7:11, 12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 ஆனால் நீங்கள், ‘ஒருவன் தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ, “என்னிடம் இருப்பதையெல்லாம் ஏற்கெனவே கொர்பானாக (அதாவது, கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கையாக) கொடுத்துவிட்டேன், அதனால் உங்களுக்கு என்னால் உதவி செய்ய முடியாது” என்று சொன்னால்,’ 12 அவன் தன்னுடைய அப்பாவுக்கோ அம்மாவுக்கோ இனிமேல் எதையுமே செய்ய வேண்டியதில்லை என்று சொல்கிறீர்கள்.+
-