உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 13:39
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 39 அவற்றை விதைத்த எதிரி, பிசாசு; அறுவடை, இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்; அறுவடை செய்கிறவர்கள், தேவதூதர்கள்.

  • மத்தேயு 28:20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.+ இதோ! இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை+ எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்று சொன்னார்.

  • மாற்கு 13:3, 4
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 3 பின்பு, ஆலயத்தைப் பார்த்தபடி ஒலிவ மலைமேல் அவர் உட்கார்ந்திருந்தபோது, பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் தனியாக வந்து, 4 “இதெல்லாம் எப்போது நடக்கும், இதெல்லாம் நிறைவேறப்போகிற* காலத்துக்கு அடையாளம் என்ன, எங்களுக்குச் சொல்லுங்கள்”+ என்று கேட்டார்கள்.

  • லூக்கா 21:7
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 7 அதற்கு அவர்கள், “போதகரே, இதெல்லாம் எப்போது நடக்கும், இதெல்லாம் நடக்கப்போகிற காலத்துக்கு அடையாளம் என்ன?” என்று அவரிடம் கேட்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்