உபாகமம் 30:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 நீங்கள் பூமியின் எல்லைக்கே துரத்தப்பட்டிருந்தாலும், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவார்.+ மாற்கு 13:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 பிறகு, அவர் தேவதூதர்களை அனுப்பி, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பூமியின் ஒரு முனையிலிருந்து வானத்தின் மறுமுனைவரை நான்கு திசைகளிலிருந்தும்* கூட்டிச்சேர்ப்பார்.+
4 நீங்கள் பூமியின் எல்லைக்கே துரத்தப்பட்டிருந்தாலும், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வருவார்.+
27 பிறகு, அவர் தேவதூதர்களை அனுப்பி, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பூமியின் ஒரு முனையிலிருந்து வானத்தின் மறுமுனைவரை நான்கு திசைகளிலிருந்தும்* கூட்டிச்சேர்ப்பார்.+