மத்தேயு 10:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அந்த 12 அப்போஸ்தலர்களின் பெயர்கள் இவைதான்:+ பேதுரு என்ற சீமோன்,+ மற்றும் இவருடைய சகோதரர் அந்திரேயா;+ செபெதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் இவருடைய சகோதரர் யோவான்;+ மத்தேயு 10:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 பக்திவைராக்கியமுள்ள சீமோன் மற்றும் இயேசுவைப் பிற்பாடு காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.+ யோவான் 13:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 எல்லாரும் சாயங்காலத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்; இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்+ எண்ணத்தை சீமோனுடைய மகன் யூதாஸ் இஸ்காரியோத்தின்+ இதயத்தில் பிசாசு ஏற்கெனவே விதைத்திருந்தான்.
2 அந்த 12 அப்போஸ்தலர்களின் பெயர்கள் இவைதான்:+ பேதுரு என்ற சீமோன்,+ மற்றும் இவருடைய சகோதரர் அந்திரேயா;+ செபெதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் இவருடைய சகோதரர் யோவான்;+
2 எல்லாரும் சாயங்காலத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்; இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்+ எண்ணத்தை சீமோனுடைய மகன் யூதாஸ் இஸ்காரியோத்தின்+ இதயத்தில் பிசாசு ஏற்கெனவே விதைத்திருந்தான்.