உபாகமம் 16:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில்தான் பலி செலுத்த வேண்டும். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட அதே நேரத்தில், அதாவது சாயங்காலத்தில் சூரியன் மறைந்தவுடன், பஸ்கா பலியை வெட்ட வேண்டும்.+
6 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில்தான் பலி செலுத்த வேண்டும். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட அதே நேரத்தில், அதாவது சாயங்காலத்தில் சூரியன் மறைந்தவுடன், பஸ்கா பலியை வெட்ட வேண்டும்.+