உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 14:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, அவர் ரொட்டியை எடுத்து, ஜெபம் செய்து,* அதைப் பிட்டு, “இதை வாங்கிக்கொள்ளுங்கள், இது என் உடலைக் குறிக்கிறது”+ என்று சொல்லி அவர்களிடம் கொடுத்தார்.

  • லூக்கா 22:19
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 19 பின்பு ரொட்டியை+ எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அதைப் பிட்டு அவர்களிடம் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும்+ என் உடலைக் குறிக்கிறது.+ என் நினைவாக இதைத் தொடர்ந்து செய்யுங்கள்”+ என்று சொன்னார்.

  • 1 கொரிந்தியர் 11:23-26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 23 நம் எஜமானிடமிருந்து பெற்றுக்கொண்டதையே உங்களுக்குக் கற்றுக்கொடுத்தேன்: எஜமானாகிய இயேசு தான் காட்டிக்கொடுக்கப்படவிருந்த இரவில்+ ரொட்டியை எடுத்து, 24 நன்றி சொல்லி அதைப் பிட்டு, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் என் உடலைக் குறிக்கிறது.+ என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்று சொன்னார்.+ 25 உணவு சாப்பிட்ட பின்பு, அதேபோல் கிண்ணத்தையும் எடுத்து,+ “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தின் அடிப்படையிலான+ புதிய ஒப்பந்தத்தைக் குறிக்கிறது;+ நீங்கள் இதிலிருந்து குடிக்கும்போதெல்லாம் என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்று சொன்னார்.+ 26 நீங்கள் இந்த ரொட்டியைச் சாப்பிட்டு இந்தக் கிண்ணத்திலிருந்து குடிக்கும்போதெல்லாம் நம் எஜமான் வரும்வரை அவருடைய மரணத்தை அறிவிக்கிறீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்