மத்தேயு 6:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்.+ உங்களுடைய விருப்பம்*+ பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.+ யோவான் 12:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 இப்போது என் மனம் கலங்குகிறது,+ நான் என்ன சொல்வேன்? தகப்பனே, இந்தச் சோதனையிலிருந்து* என்னைக் காப்பாற்றுங்கள்.+ இருந்தாலும், நான் இந்தச் சோதனையை எதிர்ப்பட்டே ஆக வேண்டும்.
10 உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்.+ உங்களுடைய விருப்பம்*+ பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.+
27 இப்போது என் மனம் கலங்குகிறது,+ நான் என்ன சொல்வேன்? தகப்பனே, இந்தச் சோதனையிலிருந்து* என்னைக் காப்பாற்றுங்கள்.+ இருந்தாலும், நான் இந்தச் சோதனையை எதிர்ப்பட்டே ஆக வேண்டும்.