தானியேல் 7:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அதற்குப் பின்பு, ராத்திரியில் நான் பார்த்த அந்தத் தரிசனத்தில், மனிதகுமாரனைப்+ போன்ற ஒருவர் வானத்தின் மேகங்களோடு வந்தார். யுகம் யுகமாக வாழ்கிறவரின்+ முன்னால் வர அனுமதி அளிக்கப்பட்டு, அவருக்குப் பக்கத்தில் கொண்டுபோகப்பட்டார். யோவான் 1:51 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 51 பின்பு, அவரிடம், “வானம் திறந்திருப்பதையும் தேவதூதர்கள் மனிதகுமாரனிடம் இறங்குவதையும் அவரிடமிருந்து ஏறுவதையும்+ பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
13 அதற்குப் பின்பு, ராத்திரியில் நான் பார்த்த அந்தத் தரிசனத்தில், மனிதகுமாரனைப்+ போன்ற ஒருவர் வானத்தின் மேகங்களோடு வந்தார். யுகம் யுகமாக வாழ்கிறவரின்+ முன்னால் வர அனுமதி அளிக்கப்பட்டு, அவருக்குப் பக்கத்தில் கொண்டுபோகப்பட்டார்.
51 பின்பு, அவரிடம், “வானம் திறந்திருப்பதையும் தேவதூதர்கள் மனிதகுமாரனிடம் இறங்குவதையும் அவரிடமிருந்து ஏறுவதையும்+ பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.